Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1953
இறப்பு 13 OCT 2021
அமரர் கந்தையா சின்னத்துரை
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- தமிழ் தென்மராட்சி
வயது 68
அமரர் கந்தையா சின்னத்துரை 1953 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சின்னத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.      

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஐந்தாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos