1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா சின்னத்துரை
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- தமிழ் தென்மராட்சி
வயது 68
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-10-2022
ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு முகம்
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து
நல்வழிகாட்டிய எங்கள் தெய்வமே
குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வின்
விடிவெள்ளியாய் தியாகத்தின் இருப்பிடமாய்
நேர்மையின் சிகரமாய் இடர்கள் பல சுமந்து
பக்குவமாய் எமைக்காத்த அப்பாவே
உதிர்ந்து நீங்கள் போனாலும்
என்றும் அழியாது உங்கள் நினைவுகள்
உங்கள் கனவுகளை நனவாக்கி
வாழ்வில் சிறக்க வழிகாட்டுங்கள்
உங்கள் ஆத்மா இறைவனடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
He was a classmate of mine at Veerasingham Mahavithyalayam. He was a very kind and friendly person. May his soul rest in peace. - Thiraviyanathan