அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
வேலணை பெற்ற மைந்தன் - தன்வேரினை மறக்கா செல்வன் ஊரினை என்றும் நெஞ்சில் - தன் உயிரெனச் சுமந்த வள்ளல் நீரினைக் கண்ணில் தந்து பாரினை துறக்கிறான் காண்...
Our deepest condolences to Ravathy and family. May his soul rest in peace in the hands of Lord Siva..
நண்பன் பாஸ்கரனின் மறைவினால் துயருறும் குடும்பத்தவர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வேலணை கல்விசமூகம் உன்னத சேவையாளனை இழந்துவிட்டது ஈடுசெய்யமுடியாதது....
அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மாளிடம் பிரார்த்திக்கின்றோம். ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.ஓம் சாந்தி
அமைதி, அடக்கம் என்ற பதங்களுக்குள் அடையாளப் படுத்தக் கூடியவராக விளங்கிய அமரர், தம்வாழ்வின் தொண்ணூறாவது கோட்டினையாதல் கடக்கமுன் அழைக்கப்பட்டமை பெரிய கொடுமை! பிரிந்தவர்க்கு என் அஞ்சலிகள் !
அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.