கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Bashkaran
1955 -
2023
அன்புக்கும், பண்புக்கும், இலக்கணமானவனே!சில கால இடைவெளியின் பின் அண்மையில் சந்தித்த சில நிமிட நேரத்தில் பல விடயங்கள் பற்றி பேசி ஒன்றாக திரும்பவும் ஊர் போவோம் என்று முடிவெடுத்த சில நாட்களில் அவசரமாக தனிமையில் விண் உலகம் சென்றது ஏனோ? இன்னும் நம்ப முடியவில்லை. உன் புனித ஆத்மா இறையடி சேர்ந்துவிட்டது. ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!💐🙏. உன் திடீர் பிரிவால் வாடும் உன் அன்பு மனைவி,மகன்,மகள், மருமகள்,பேத்தி மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். பத்மனாதன் குடும்பத்தினர் வேலணை-5
Write Tribute
அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.