யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாஸ்கரன் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகரட்ணம்(ஓய்வுபெற்ற அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சண்முகம் சின்னத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகரன், காலஞ்சென்ற கிரிதரன்(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதித், ஆரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபியங்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஐரா அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
இந்துமதி, கவிதா, மனோகரன், மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆசோக் , ஆனந், லவன், கஸ்த்தூரி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 21 May 2023 4:00 PM - 7:00 PM
- Monday, 22 May 2023 12:00 PM - 2:00 PM
- Monday, 22 May 2023 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.