Clicky

தோற்றம் 04 JUL 1955
மறைவு 16 MAY 2023
அமரர் கனகரட்ணம் பாஸ்கரன்
வயது 67
அமரர் கனகரட்ணம் பாஸ்கரன் 1955 - 2023 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திருப்பரன் கார்த்திகா குடும்பம் -கோப்பாய் 21 MAY 2023 Sri Lanka

வேலணை பெற்ற மைந்தன் - தன்வேரினை மறக்கா செல்வன் ஊரினை என்றும் நெஞ்சில் - தன் உயிரெனச் சுமந்த வள்ளல் நீரினைக் கண்ணில் தந்து  பாரினை துறக்கிறான்  காண் தேரினைப் போன்ற தோற்றம் தேன்தமிழ் மறவா பேச்சு யாரினைக் கேட்டால் கூட உத்தமன் ரவி என்றுரைக்கும் பண்பினன் பாஸ்கரன் இன்று கண்மடல் மூடி விட்டான்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 18 May, 2023