எங்களுடன் வாழ்ந்தாயே,எண்ணமெல்லாம் நிறைந்தாயே,நினைவொன்றை பதிந்து வைத்து எமை விட்டு சென்றாயே!ரவிமாமா என அழைக்க இனி யாருண்டு பூமியிலே!உங்கள் பிரிவாலே வாடுகின்றோம்!உன் நினைப்பில் வாடுகின்றோம்!அவரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!அவரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்திக்கிறோம்
ஓம் சாந்தி!
அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.