கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எல்லோருடனும் அன்பாக, பண்பாக, அமைதியாக பழகிய நல்ல சேயையாளன். எல்லோராலும் விரும்பப்படுகின்ற நல்லுள்ளம் படைத்தவர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கமைய வாழ்ந்த உத்தமர். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருடனும் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம்.
அமரரின் ஆன்மா அமைதியடைய பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute
அன்னாரின் பிரிவினால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.