கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் அன்பு மருமகனே சின்ன கண்ணா சாரங்கா உன் சிரிப்பை, உன் செல்லக் கதைகளை இனி நாம் எப்போது கேட்போம்? ஏன் எம்மை விட்டுப் பிரிந்தாய்! உன்னை எதிர்பார்த்து காத்திருந்தது எல்லாம் வீணானதே. நீ விடுதலையைத் தேடிச் சொர்க்கம் சென்று விட்டாயோ? ஆம், அங்கு சிறந்ததோரிடம் கிடைக்கும் ஐயா! உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்