
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகநேசன் சாரங்கன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-12-2022
ஓராண்டு சென்றதட பழம்
உனது அம்மாவின் கண்களின்
மழை நீரோ வற்றவில்லையடா
உனது நினைப்பிலே வாழ்நாள்
முழுவதும் உன்னை நினைத்து கடந்து
விட்டதடா சாரங்கா ஓராண்டு.
மீளாத் துயில் கொண்டு
ஓராண்டு கடந்தாலும் ஆறவில்லை எம் மனது
தீராத் துயரில் தவிக்கின்றோம்.
உன் தாய் உனை பாசமாய்
வளர்த்து பாராட்டி சீராட்டி பாதி வழியிலே
எம்மை பரிதவிக்க விட்டு விட்டுச் சென்றதென்ன
குடும்பத்தின் ஆணிவேராய்
வழிகாட்டி வாழ வந்தாயடா. காலன் அவன்
உன்னை பாதியிலே அனுப்பிவிட்டானடா.
நீறாகிப் போனாலும் உனது தாய்,
தந்தை, சகோதரர்கள்
உனது வழிநடத்தலிலேயே
நாம் என்றென்றும் தொடர்ந்திடுவோம்.
ஆண்டுகள் பல கடந்தோடிப் போனாலும்
உனது புன்னகை பூத்த குழந்தை முகம்
எங்கள் நெஞ்சோடு வாழ்ந்திருக்கும்.
உனது ஆத்மாசாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்
ஓம்... சாந்தி... சாந்தி....
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Montreal, Canada பிறந்த இடம்
-
Laval, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்