2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகநேசன் சாரங்கன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-11-2023
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்.
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினார்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்