Clicky

பிறப்பு 20 MAY 2003
இறப்பு 14 DEC 2021
அமரர் குகநேசன் சாரங்கன்
வயது 18
அமரர் குகநேசன் சாரங்கன் 2003 - 2021 Montreal, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

Vimal 18 DEC 2021 United States

என் அன்பு செல்ல தம்பியே, உன் மறைவை என் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நீ என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பாயடா. உன்னை இன்னும் ஒரு முறையாவது நேரில் வந்து பார்த்து நேரம் செலவிடும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. கடவுளுக்கு செல்லமாகிவிட்டதாலோ என்னவோ உன்னை அவரே அழைத்துகொண்டார். உன் நினைவுகளோடு நான் என்றும் வாழ்துகொண்டு இருப்பேன். உன் ஆத்மா கண்டிப்பாக சாந்தியடைந்து விட்டதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. - விமல்

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Dec, 2021
நன்றி நவிலல் Thu, 13 Jan, 2022