அன்புத்தங்கையே இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள்.உண்ங்கள் ஆத்மசாந்திக்குப் பிரார்த்தனை செய்கிறேன். வை.விஜயராஜன், பிள்ளைகள். Ruislip. U K
விஜி! மிகுந்த வேதனையோடு எங்கள் இறுதி அஞ்சலிகள்! இறையன்போடு இருந்த நீங்கள் இறைவனடி சேர ஏன் இந்த அவசரம்? உங்கள் ஆன்மா அமைதியாக உறங்கட்டும்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!