அமரர் ஞானசிறி இனிஷா
(விஜி)
வயது 36
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanasree Inisha
1983 -
2020
அன்னாரின் மரணச் செய்தி அறிந்து இதயம் நொறுங்கி விட்டோம்..?? சில மணிப் பொழுதே பழகி இருந்தாலும் அன்பால் எம்மையும் உறவாக்கி விட்டுச் சொல்லாமல் இறைவனடி அடைந்தீரே..? அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற நாமும் பிரார்த்திக்கின்றோம். ????ஓம் சாந்தி சாந்தி சாந்தி..!! உறவின்றி வந்த உறவுகள்... நெதர்லாந்தில் இருந்து சுதர்சன் குடும்பம்.
Write Tribute