யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திருச்செல்வம் பாலசரஸ்வதி(பாசல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புலேந்திரன்(கல்விப்பணிப்பாளர்- இலங்கை), கிருபாராணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசிறி அவர்களின் அன்பு மனைவியும்,
சாமியா, சமீரா, சஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலீப், இந்துஷா(பாசல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷா, லெவின் ஆகியோரின் அன்பு மாமியும்,
மெலோனி(பாசல்), தினேஸ்(பாசல்), ஞானகுரு- நாகநந்தினி(கனடா), ஞானரவி- பத்மரூபி(கனடா), ஞானகாந்தன்- ஜெயா(கனடா), ஞானலதா- இரகுராம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயகுமார்(ஜெயா- பாசல்), சிவகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஜெயந்தி(இலங்கை), சர்மிளா(ரெஜி- பாசல்) ஆகியோரின் பெறாமகளும்,
ராதிக், ரமிலோ, றிஷா, றெஜீஸ், நிதுசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
றொபின், றொபிசா, றொகான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.