Clicky

பிறப்பு 16 JUL 1983
இறப்பு 11 FEB 2020
அமரர் ஞானசிறி இனிஷா (விஜி)
வயது 36
அமரர் ஞானசிறி இனிஷா 1983 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 FEB 2020 Switzerland

விஜி! மிகுந்த வேதனையோடு எங்கள் இறுதி அஞ்சலிகள்! இறையன்போடு இருந்த நீங்கள் இறைவனடி சேர ஏன் இந்த அவசரம்? உங்கள் ஆன்மா அமைதியாக உறங்கட்டும்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!