யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-12-2024(திங்கட்கிழமை)
எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்றும் எங்கள் மனதில்
நினைவாய் நிலைத்து நிற்கின்ற
உங்கள் நினைவுகளுடன்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
நீங்கள் அருகில் இருந்து
எம்மை
ஆளாக்கும் நேரத்தில் உங்களை
கயவனவன் கவர்ந்தானே எங்கள்
கனவுகளைக் கலைத்தானே!
நிமிடமும் பிரியாமல்
எம்முடன் இருந்தீர்கள் இப்போ
நிரந்தரமாய் பிரிந்து போனால்
எப்படி நாம் தாங்குவோம்..
அருகிலிருந்து ஆறுதல் தர
இன்று இங்கு நீங்கள் இல்லை
எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து தெய்வமாய்த் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்...
வீட்டு முகவரி:
EG2, De Mel-Grandpass Road,
Colombo 14, Sri Lanka.
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!