கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Baskaran Sayajiny
1967 -
2018
அன்பின் ஆருயிர் ராஜி அக்கா கண் மூடி கண் திறக்கும் முன் ஆண்டுகள் எட்டு ஓடி போனது அக்கா ஆனால் உங்கள் நினைவுகள் எங்கள் கண் முன் வந்து போகிறது ஐயப்பன் கோவில் போனால் உங்கள் உருவம் தான் தெரிகிறது அக்கா அன்பான புன்னகை சிரிப்பு உங்கள் உதடுகளால் வாங்கோ என்று வரவேற்கும் ஆசவு எண்ணும் என் கண் முன் தெரிகிறது அக்கா எனி எப்பிரப்பில் காண்போம் அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பாரிஸ் பிரான்ஸ் லாகோர்நோவு ஸ்ரீ சபரிசா மஞ்ச மாத ஐயப்பனை 🙏🙏😭😭இரு கரம் கூப்பி வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏ஓம் சாந்தி
Write Tribute