6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில்
உங்கள் நினைவுகள் வந்து வந்து
மீட்டிச் செல்கிறது! அன்று போல்
இன்றும் எம்மோடு இருப்பது போல்
மனதை வருடி செல்கிறது
உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது !
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள் என்றும்
என் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்