கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Baskaran Sayajiny
1967 -
2018
அன்பின் ராஜீ அக்கா நீங்கள் எங்களை எல்லாம் விட்டு 😭🙏பிரிந்து ஆண்டு ஆறு ஆனாலும் உங்கள் நினைவுகள் எங்களை 😭விட்டு அஃளது உங்கள் அன்பான அரைவணபு அன்பான பேச்சு புன்னகை சிரிப்பு அய்ஜப்பன் கோவில் 🙏😭போனால் உங்கள் நிழல் தான் அக்கா தேரிஜும் உங்கள் 🙏ஆத்மா சாந்தி அடய அய்யனை தரிசனம் செய்வோம் சாமி சரணம் ஓம் சாந்தி ஓம் 🙏சாந்தி ஓம் 🙏சாந்தி
Write Tribute