Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 SEP 1967
இறப்பு 27 MAR 2018
அமரர் பாஸ்கரன் சயாஜினி (ராஜி)
வயது 50
அமரர் பாஸ்கரன் சயாஜினி 1967 - 2018 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உன்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றோம் உன் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உன் பிரிவால்
வாழ்கின்றோம் உன் நிழலாய்

தேடி வந்து அன்பு செய்தாய்
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
கனவுபோல் மறைந்து விட்டாய்

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று..?

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாயம்மா
நீயில்லாமல் நாம் படும் அவலநிலை
யார் அறிவார்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: கணவர், மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos