அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி
Rest in peace teacher!
Words cannot even begin to express our sorrow. Please accept my deepest condolences for your family's loss.
Our Deepest Sympathies I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.
You were very kind, dedicated, caring and loved by all the children in Hounslow Muthamil Palli. We got to know later that you were managing a busy life with 3 children and still found time to teach...
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உருத்திரகுமாரன் குடும்பம் France.
Rest in peace
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
Accept our heartfelt condolences.
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி