மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 APR 1976
இறைவன் அடியில் 06 JUN 2021
திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)
வயது 45
திருமதி பாலசுதர்சினி கிரிதரன் 1976 - 2021 இடைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம்(பாலா மாஸ்ரர்), காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணநாதன், நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதுர்த், சானிகா, சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுதாயினி(ராதை), பாலசுதாயன்(மாயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரன், வாசுகி சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரிஷிகர், சுரபி, ரஷிகா, வினுஜன், ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ANGEL FUNERAL Angel funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: T/L BALASUTHARSHINI KIRITHARAN.
VIEWING 12th JUNE 202111:00AM TO 3:00PM. ANGEL FUNERAL DIRECTORS SOUTHHALL
Time: Jun 12, 2021 11:00 AM London

Use same Meeting ID and Passcode for
Sunday 1.15pm to 5.00pm

Join Zoom Meeting  Click here

Meeting ID: 935 3844 6878
Passcode: 552452
Find your local number: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிரிதரன் - கணவர்
பாலசுப்பிரமணியம் - தந்தை
மாயா - சகோதரர்
சுபாஜினி - மைத்துனி
தபோதினி - மைத்துனி
நளாயினி - மைத்துனி
சசிகரன் - மைத்துனர்
பாலசுதாயினி(ராதை) - சகோதரி

Summary

Photos

No Photos