எனது அன்பான அருமைத் தம்பி!
பகீரதன், நீர் எம்மை விட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எனது மனம் இன்னமும் உமது நினைப்பிலேயே தவிக்கிறது.
இருந்தாலும் எனது மனக்கண்ணில் நீர் அனைத்தும் பெற்று சிறப்பாகவும் மகிழ்வாகவும் இருப்பது கண்டு மிகவும் பெருமை அடைகிறேன். நீர் அனைத்தும் நிறைந்து பேரானந்தம் உற்று வாழ வாழ்த்துகிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
காலம் வேகம் கொண்டாலும் , துயருறும் நெஞ்சங்களாக நானும் ! ஆறுதல் கொண்ட ஆத்மாவிற்கு இறை நன்றி 👏 T Siam