2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
ஆறவில்லை நெஞ்சில் காயங்கள்
உண்ணும் போதும் உறங்கும் போதும்
உன் எண்ணம் தான்!
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
பெற்றவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்த்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம்!
தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருக்கிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
We share your sorrow in your great loss.