5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 10-08-2023
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகனே! ஆறுதில்லை
எம் மனமே!!!
வருடங்கள் ஐந்து உருண்டு ஓடினாலும்
என்றும் எம் கண்முன்னே நிற்கிறது உன் பூமுகம்
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா?
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
தகவல்:
குடும்பத்தினர்
We share your sorrow in your great loss.