7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
மண் விட்டு உன் உயிர்
விண்நோக்கிச் சென்றாலும்
கண்ணா! மணிவண்ணா!
எங்கள் கண்விட்டு மறையாமல்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
ஏழு ஆண்டுகளாகியும்
இறக்கவில்லை உன்னுடைய
இனிமையான நினைவுகள்!
மறக்கவில்லை உன்னுடன்
மகிழ்ந்திருந்த காலங்கள்!
எண்ணி எண்ணிப் பார்க்கின்றோம்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
எம் உயிர் உள்ளவரை
உன் ஆத்மா எம்மோடு கதை பேசும்
நீங்காத நினைவுகளாய்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
உம் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
காலம் வேகம் கொண்டாலும் , துயருறும் நெஞ்சங்களாக நானும் ! ஆறுதல் கொண்ட ஆத்மாவிற்கு இறை நன்றி 👏 T Siam