4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 23-07-2022
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம்
வியந்த
எம் திருமகனே
ஏனோ? நாம்
எல்லோரும் தினம்
கலங்க
வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?.
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின்
நிலையை யார் தான் அறிவார் மகனே?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது
சென்றதனால்
தீராது சோகமப்பா!!!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்
எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்
நீங்காத நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
காலம் வேகம் கொண்டாலும் , துயருறும் நெஞ்சங்களாக நானும் ! ஆறுதல் கொண்ட ஆத்மாவிற்கு இறை நன்றி 👏 T Siam