Clicky

மலர்வு 13 DEC 2012
உதிர்வு 09 OCT 2020
அமரர் யோச் வாசின்டன் அஞ்சலினா
வயது 7
அமரர் யோச் வாசின்டன் அஞ்சலினா 2012 - 2020 இத்தாலி, Italy Italy
கண்ணீர் அஞ்சலி
Late Yoch Vasindan Angelina
2012 - 2020

வாடிய எமை வதைத்துவாழ்வே வெறுப்பெற நீ மட்டும் நெடுந்தூரம் எமை விட்டு போனாயோ காலங்கள் எல்லாம் வாழ்வதாய் காத்திருக்க காலன் உனை அழைத்ததென்ன கண்ணீரில் எமை விட்டு நீங்கா துயர் இட்டு நீ போனதென்ன எமை விட்டு போகும் வயதிதுவோ போனால் வரும்இடம் இதுவோ

Write Tribute