Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 DEC 2012
உதிர்வு 09 OCT 2020
அமரர் யோச் வாசின்டன் அஞ்சலினா
வயது 7
அமரர் யோச் வாசின்டன் அஞ்சலினா 2012 - 2020 இத்தாலி, Italy Italy
Tribute 39 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எமக்கெனப் பிறந்திட்ட மான்குட்டியே!
 மடிதனில் தவழ்ந்திட்ட பொன்மகளே 
என்மகளே!
உம்மைச் சுமந்த தோளில்
சூடாறவில்லை திருமகளே 
என்மகளே!

கண்விழித்து வளர்த்தோமே!
எம்மைத் தவிக்கவிட்டுச் சென்று விட்டாய்
மகளே என்மக்ளே
! நீ தந்த முத்தத்தை
நினைவாக்கி கரை புரண்டு அழுகின்றோம்
 கை கூப்பி நிற்கின்றோம்.

நீ மீண்டும் எமை அடைய
வேண்டுகின்றோம் என்மகளே
!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices