Clicky

பிறப்பு 08 OCT 1937
இறப்பு 22 JAN 2019
அமரர் வியாகேஸ்வரி நடராஜா (மணி)
வயது 81
அமரர் வியாகேஸ்வரி நடராஜா 1937 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 JAN 2019 United Kingdom

மிகவும் அதிர்ச்சி தரும் இழப்பு. அவரின் சிரித்த முகமும், வரவேற்கும் பாங்கும், ஓய்வு எடுப்பாரா இல்லையா என எண்ணத் தோன்றும் அயராத உழைப்பும் மறக்க முடியாத நினைவுகள். இழந்து வாடும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.