யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வியாகேஸ்வரி நடராஜா அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி இராயப்பாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பாபிள்ளை நடராஜா(Insurance Consultant) அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஷ் நிரஞ்சன்(அவுஸ்திரேலியா), சுதர்சன்(நோர்வே), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், வர்ணகுலசிங்கம், பரமேஸ்வரி, இராஜேந்திரம் மற்றும் சிவசிதம்பரம், ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, லீலலோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவோல், பிரசாந்தி, நாகராஜா(Raj) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷாயினி(Abbi), அபிதாயினி(Anaya), ஆஷாயினி(Avina), ஆதிஷ், அன்யா, உதய், அபய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We love you and miss you Amma. You are always in our will Always cherish the wonderful time we had together. Thank you for leaving beautiful, loving memories. I am very grateful the life skills and...