6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வியாகேஸ்வரி நடராஜா
(மணி)
வயது 81
Tribute
32
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகேஸ்வரி நடராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அரவணைத்து வாழ்ந்தாயே அம்மா
அன்புடன்
எல்லோரையும் காத்தாயே
ஆல்போல்
வாழ வைத்து
இல்லறம் இனிது
கண்டாயே
ஈகைகள் பல செய்தாயே
உத்தம குணம் கொண்ட அம்மாவே!
கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன்
முகம் வந்து வந்து போகுதம்மா
ஆண்டுகள் ஆறு கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறோம் உங்கள்
நினைவுடனே எங்கள் உத்தமியே!
எல்லோரையும் தவிக்கவிட்டு ஏன்
இந்தப் பிரிவைத் தந்தாய் அன்புடனும்
பாசத்துடனும் எம்முடன் கூடிக் குலாவி
மகிழ்ந்திருந்து தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை
வாடுகின்றோம் அம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We love you and miss you Amma. You are always in our will Always cherish the wonderful time we had together. Thank you for leaving beautiful, loving memories. I am very grateful the life skills and...