5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வியாகேஸ்வரி நடராஜா
(மணி)
வயது 81
Tribute
31
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகேஸ்வரி நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:27/01/2024
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா!
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா!
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா!
என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்
We love you and miss you Amma. You are always in our will Always cherish the wonderful time we had together. Thank you for leaving beautiful, loving memories. I am very grateful the life skills and...