4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வியாகேஸ்வரி நடராஜா
(மணி)
வயது 81
Tribute
31
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகேஸ்வரி நடராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானுக்கும் மண்ணுக்கும்
தூது செல்லும் காற்றே!
வானில் இருக்கும் நம்
துகிரான தாயிற்கு கூறிவிடு
நம் செய்தியதை!
ஆலமரம் சாய்ந்தது எதற்க்கென
ஆளாளுக்கு கவலையம்மா இங்கே!
ஆனந்தமாய் அரவணைத்து
அன்பாய் பழகும் நம்
அம்மா எங்கே?
அம்மா, பாசக்கைகளால்
ஒரு பிடி சோறு வேணும்
பலத்தை தரும் உங்கள்
ஒரு வார்த்தை வேணும்!
படுத்து தூங்க ஒரு
கணம் மடி வேணும்
பவளமான தாயே!
மொத்தத்தில் நீங்கள் வேணும்!
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய் காத்திருப்போம்...
எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We love you and miss you Amma. You are always in our will Always cherish the wonderful time we had together. Thank you for leaving beautiful, loving memories. I am very grateful the life skills and...