Clicky

தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Veerasingam Manoharan
1961 - 2021

மழை நிலா காற்று போல நாமும் மனிதர்களாக பிறப்போம், மனிதர்களாக மட்டுமே மடிவோம். அவர் எங்கள் நினைவுகளுடன் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.. எங்கள் பிரார்த்தனைகளையும் உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்கிறோம் கோண்டாவிலூர் வாசன் குடும்பம்.

Write Tribute

Tributes