Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:02/06/2024.

எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 மூன்றாண்டு சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்

நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்

நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
 நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எத்தனை
 ஆண்டுகள் சென்றாலும்
 உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்