Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தருமரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜானா, மதுசா, வினுதா, தருண் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

யசிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்(பிரான்ஸ்), யோகநாதன்(சின்னமணி - சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தேவதாஸ்(சுவிஸ்), வரதராஜன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(சுவிஸ்) மற்றும் சுசிலா(தங்கம் - சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலாதேவி, இந்திராணி, ரோசாரி, தர்மநிதி, யோகநிதி, காலஞ்சென்ற சிவராஜா(சுவிஸ்), சுஜாதா, ஜெயந்தினி(நோர்வே), ராசன்(கனடா), நிரஞ்சனா(சுவிஸ்), ரசி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முரளிதரன்(நோர்வே), கட்ஷன்(சுவிஸ்), குயிலினி(கனடா), பிருந்தா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெய்சாந், கேய்சான், நயானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் குறிக்கப்பட்ட 50 நபர்கள் மட்டும் கலந்துக்கொள்ள முடியும், சுவிஸ் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க தயவுகோரி இதற்கு ஒத்துழைபு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பி.ப 02:30 மணிக்கு மண்டபதிற்கு வெளியில் சமுக இடைவெளிகளை கடைப்பிடித்து இணைந்து கொள்ளுங்கள்.

Viewing Live Link


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கஜனா - மகள்
யசி - மருமகன்
சின்னமணி - சகோதரன்
தங்கம் - சகோதரி
கட்ஷன் - மைத்துனர்
சுதர்ஸன் - மருமகன்
சதீஸ் - மகன்
ஜெயந்தினி - மைத்துனி
ராசன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 05 Jul, 2021