Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
 உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
 காலம் கனவாகிப் போனதுவோ!
 அப்பா எமை ஒரு
நிமிடமும் காணாவிட்டால்
 துடித்து பதை பதைத்த
 நினைவுகளை இன்னும்
கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால்
 அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள் எமை
விட்டு நீண்டதூரம்
 சென்றாலும்-அப்பா மாறாது
ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு எம்
 மனதை விட்டு அப்பா!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Jun, 2021
நன்றி நவிலல் Mon, 05 Jul, 2021