Clicky

தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veerasingam Manoharan
1961 - 2021

கருணா அண்ணை..... சென்று வாருங்கள் நீங்கள் கேட்கும் " என்ன சகோதரம்" என்ற வார்த்தை இனி யார் சொன்னாலும் உங்கள் நினைப்புத்தான் வரும்........ உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....... RIP...

Write Tribute

Tributes