Clicky

தோற்றம் 02 JUL 1961
மறைவு 05 JUN 2021
அமரர் வீரசிங்கம் மனோகரன் 1961 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்கு பண்புக்கு நட்புக்கு சிரிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த, நண்பர் கருணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது, கண்ணீருடன் வருந்துகின்றேன், அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு சகல ஆறுதலையும் தேறுதலையும் சமாதானத்தையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருள் பாலிப்பாராக வேண்டுகின்றேன், சென்று வா நண்பனே,
Write Tribute

Tributes