We love you but jesus loves you best. Praying for your strength and resilience
நீங்கள் எங்களுக்கு அறிமுகமாகி 5 மாதங்கள் தான்,ஆனால் அன்று நாங்கள் சந்தித்த போதுதான் உறவினர் என்பதை அறிந்தோம, அன்று எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள், இவ்வளவு விரைவில் மீண்டும் உங்களை சந்திக்க...
எங்கள் நண்பராகிய எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மன்னார் அண்ணை இறைவனடி சேர்ந்து விட்டார் அவரின் குடும்பதினர்க்கும்,உற்றார்உறவினர்கட்கும் எமது ஆழ்ந்தத இரங்கலை தெரிவித்துகொள்கிற்றோம்...
Our Deepest condolences to Kumar Sithappa family, May his soul rest in peace. We miss you.
We love you but jesus loves you best. Praying for your strength and resilience