Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1949
இறப்பு 25 DEC 2023
அமரர் ரெக்ஸ் சுப்ரமணியம் (குமார்)
வயது 74
அமரர் ரெக்ஸ் சுப்ரமணியம் 1949 - 2023 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும்,  சுவிஸ் Meierskappel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றெக்ஸ் கருணாகரன் வசந்தகுமார் சுப்ரமணியம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சுப்ரமணியம், அருள்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரிமாகிறேற் அவர்களின் அன்பு மருமகனும்,

மேரி அற்புதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் றுபேஷ், பப்ரிஸ் றமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நியூட்டா, பிரியா அவர்களின் அன்பு மாமனாரும்,

றுஷானி, கிஷாறா, சஞ்சனா, ஜெசிக்கா அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அல்பேர்ட் யோசவ், கிறிஸ்ரி பெற்றம் மற்றும் ஸ்ரீமதி வேதநாயகம், எவன்ஸ் பரந்தாமன், அன்ரன் ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

றமேஷ் - மகன்
றுபேஷ் - மகன்
முரளி - நண்பர்
மோகனமூர்த்தி - நண்பர்