2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரெக்ஸ் சுப்ரமணியம்
(குமார்)
வயது 74
Tribute
39
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meierskappel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெக்ஸ் கருணாகரன் வசந்தகுமார் சுப்ரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள்
இன்று அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின்
பிரிவு ஆறாது என்றுமே எம் மனதில்!
நீங்கள் எம்மை வழிநடத்தி விட்டு
கன தூரம் பல வாரங்கள் ஆனாலும்
அகலாது உங்கள் நினைவுகள்!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்...
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்!!!!
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We love you but jesus loves you best. Praying for your strength and resilience