Clicky

பிறப்பு 29 OCT 1949
இறப்பு 25 DEC 2023
அமரர் ரெக்ஸ் சுப்ரமணியம் (குமார்)
வயது 74
அமரர் ரெக்ஸ் சுப்ரமணியம் 1949 - 2023 மன்னார், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Wicki & Thulasi, Germany 29 DEC 2023 Germany

நீங்கள் எங்களுக்கு அறிமுகமாகி 5 மாதங்கள் தான்,ஆனால் அன்று நாங்கள் சந்தித்த போதுதான் உறவினர் என்பதை அறிந்தோம, அன்று எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள், இவ்வளவு விரைவில் மீண்டும் உங்களை சந்திக்க முடியாமல் போகுமென நாங்கள் நினைக்கவில்லை😭, உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்🙏. உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், RIP🙏