3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 65
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
1954 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மாணிப்பாய், சுவிஸ் Bern ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-07-2023
உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றேன்
என்னை வழிநடத்தி அறிவூட்டவேண்டிய
நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்