Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 AUG 1954
இறப்பு 12 JUL 2020
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 65
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் 1954 - 2020 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மாணிப்பாய், சுவிஸ் Bern ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்-
ஆனால் எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும் உங்கள்
திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்.....!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Jul, 2020
நன்றி நவிலல் Tue, 11 Aug, 2020