1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 AUG 1954
இறப்பு 12 JUL 2020
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 65
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் 1954 - 2020 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மாணிப்பாய், சுவிஸ் Bern ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
அந்த இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலைய செய்யுதப்பா
நேற்றுப் போல் இருக்கிறது நெஞ்சகலா அந்நினைவு
யார் கண்பட்டதோ என் குருவிக்கூடு கலைந்தது

நெஞ்சம் பதைக்கிறது அந்த
கொடூர நாளை நினைக்கயிலே
ஏன் என்னை தவிக்கவிட்டீர்கள்
நான் என்ன செய்வேன் செல்லுமிடம்
எங்கும் நிழலாய் பின் தொடர்ந்தேன்

நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே..

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி விஜிதா, மகன் ஜனோஷன் மற்றும் குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Jul, 2020
நன்றி நவிலல் Tue, 11 Aug, 2020