மரண அறிவித்தல்
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 65
அமரர் வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
1954 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வயிரவிப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
வசந்தாதேவி, பூரணம், சரஸ்வதி, செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, இராமலிங்கம், யோகராசா, காலஞ்சென்ற தெய்வேந்திரம், கதிர்காமு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மருமக்கள்