மச்சான் ரவி, நிருஷன், தரங்கினி, அஸ்வின், பிள்ளைகள். தங்கா அக்கா உங்கள் எல்லோரையும் பிரிந்து விண்ணுலகம் சென்று இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டா. அவ என்றும் உங்கள் மனதையும், சொந்த பந்தங்கள் எல்லோரினதும் மனதையும் என்றும் விட்டு போக மாட்டா அவவின் ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்போமாக. எங்கள் ஆழ்ந்த கவலைகளை உங்களுக்கு திரு திருமதி முத்தையா மாமா பிள்ளைகள் தெரிவித்து கொள்கின்றோம். இறைவனடி சேர்ந்த திரு திருமதி முத்தையா மாமா பிள்ளைகள் சார்பாக உங்கள் அன்பு மச்சான், சித்தப்பா ,குடும்பம் கனடாவில் .இருந்து, தயாபரன் (தயா), நிர்மலா (நிம்மி), சேயோன், திருமதி ஞானாம்பிகை கந்தசாமி.
உங்கள் பாசத்தால் கவர்ந்த உள்ளங்கள் கண்ணீரில் மிதப்பதை தவிர்க்க ஓரு கணம் மீண்டும் மறுபிறவி வரவேண்டும் தங்கா அக்கா 🙏 ஜெயா வதனி கனடா